Daily Thirukural: Kural #17

Today we are going to see the Seventh kural from “The Blessing of Rain”

திருக்குறள்

Thirukkural / Holy Kural

Chapter 2.

அறத்துப்பால்

1.1 பாயிரவியல்

1.1.2 வான்சிறப்பு

1.1.2 The Blessing of Rain

தமிழ்:-
17 – நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்.விளக்கம்:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.English:
17-If clouds restrain their gifts and grant no rain,
The treasures fail in ocean’s wide domain.

Explanation:

Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s